அங்கீகரிக்கப்படாத இரன்டு (02) குடியேறியவர்கள் கடற்படையினரினால் கைது
 

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 19) ஆம் திகதி இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இலங்கைக்கு வர முயன்ற இரண்டு இலங்கை குடியேறியவர்கள் தலைமன்னார் மணல்மேடு 01 பகுதியில் வைத்து கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டுள்ளது.

20 Jul 2018

வெளியேறும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓய்வுபெற்று இலங்கையில் இருந்து வெளியேறும் கர்னல் திமித்ரி மஹயிலொவ்ஸ்கி அவர்கள் கடந்த ஜுலை 18 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

20 Jul 2018

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) திருகோணமலையில் தொடங்கியது
 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (Joint Combined Exchange Training) நேற்று (ஜூலை 17) திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

18 Jul 2018

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு (02) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களை வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜூலை, 16) மீட்டுள்ளனர்.

17 Jul 2018

36.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு (04) இந்தியர்கள் வட கடலில் வைத்து கைது

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜுலி 16) ஆம் திகதி வட கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் மேற்கொன்டுள்ள ரொன்து பணிகளில் போது அனலதீவுக்கு மேற்கு திசையில் வைத்து 36.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு (04) இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

17 Jul 2018

பாதுகாப்பு படைகளின் பிரதானி தனது கதிர்காமத்திற்கான பாத யாத்திரை உகந்தையில் இருந்து தொடங்கினார்
 

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த ஜூலை 14 ஆம் திகதி தன்னுடைய கதிர்காமத்தை நோக்கிய 'பாத யாத்திரை' யால தேசிய பூங்கா வழியாக தொடங்கினார்.

16 Jul 2018

வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 75 கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்
 

சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது (தொழில்நுட்ப) மற்றும் 32 வது ஆட்சேர்ப்பு, 57 வது கேடட் ஆட்சேர்ப்புகளுக்கு சொந்தமான 75 மிட்சிப்மென்கள் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு கடந்த ஜூலை 14 ஆம் திகதி இடம்பெற்றது.

16 Jul 2018

இலங்கையில் சட்டவிரோதமாக குடி இருந்த மூன்று இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

குடிவரவு சட்டங்கள் மீறி இலங்கையில் குடி இருந்த மூன்று இந்தியர்கள் (03) நேற்று (ஜுலி 15) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 Jul 2018

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையில் கடலோர காவல் படகுகளுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த 14 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து பணிகளில் போது சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13பேர் கைது செய்யப்பட்டது.

16 Jul 2018

நிர்க்கதியான மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மீனவர்கள் அவர்களின் படகு என்பன இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் பணிமூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

12 Jul 2018