சட்டவிரோதமான வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் நேற்று(17) நிலாவேலி எரன்கன்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்தனர்

குறித்த வெடிபொருட்கள் சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடத்தக்கது.சந்தேக நபர்வைத்திருந்தநீர் ஜெல் வகயில் வெடிபொருட்கள்400 கிராம்,சுமார் 2 அடிநீலமான வெடி நூல் மற்றும்மின்சார அல்லாத 10 வெடித்தூண்டிகள்கைது செய்யப்பட்டுள்ளது.. சந்தேக நபர் மற்றும் வெடி பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலிபொலிஸ் நிலயத்தின்ஒப்படைக்கப்பட்டுள்ளது.