சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழஙகிய தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 07) வட கடற்படை கட்டளையில் சிறப்பு படகு படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படையினர்களால்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேருடன் ஒரு டிராக்டர் கைது செய்யப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் பருத்தித்துறை மற்றும் மனல்காடு பகுதியில் மணல் அகழ்வு நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 1 க்யூப் மணல் டிராக்டர் மூலம் எடுத்து செல்ல தயாராக உள்ளப்போது கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் மணல் மற்றம் டிராக்டர் மேலதிக விசாரணைக்காக பருத்தித்துறை கலால் துறைத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.