• Home
  • >>
  • நிகழ்வு-செய்தி
  • >>
  • சீன மருந்துவ கப்பலான ‘ஹெபிந்க்பான்க்சு’ (Ark Peace) கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
     

சீன மருந்துவ கப்பலான ‘ஹெபிந்க்பான்க்சு’ (Ark Peace) கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு கடந்த ஆகஸ்ட் 06 திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன கடற்படையின் மருந்துவ கப்பலான ‘ஹெபிந்க்பான்க்சு’ (Hepingfangzhou) கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட் 08)  கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

அதின் பிரகாசமாக சீன கடற்படையின் கிழக்கு கடற்படை வெழியேறும் கட்டளையில் துனை தலைமை பணியாளர், ரியர் அட்மிரல் குஹான் பெய்லின், கப்பலில் கட்டளை அதிகாரி கேப்டன் குப் பஒபென்க் ஆகியவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதிவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன