கடற்படை மூலம் அயகம தொங்கு பாலம் சரி செய்யப்பட்டது
 

அண்மையில் ஏற்பட்டுள்ள மழை காரனத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, அயகம பாலம்  மீன்டும் சரி செய்யும் நடவடிக்கைகள் கடற்படையிரால் மேற்கொள்ளப்பட்டன. குறித்த தொங்கு பாலம் புனரமைப்பு நடவடிக்கைகளின் பின் இன்று (செப்டம்பர் 11) மீன்டும் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டத்தக குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் கலத்துர ஆற்றின் ஓட்டம் அதிகரிப்பதன் காரணமாக குறித்த பாலம் பாழடைந்தது.

பாழடைந்த பாலத்தை பற்றிய தகவல் கடற்படைக்கு அறிவித்த பின் கடற்படை தலைமையகம் உடனடியாக ஒரு அதிகாரி உட்பட குழு குறித்த பகுதிக்கு  விரைவாக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. இக் குழுவினர் குடியிருப்பாளர்களின் உதவியுடன் ஒரு நாளுக்குள் சரி செய்யப்பட்டது.