தேசிய ஒலிம்பிக் தீப பவனிக்கு கடற்படை பங்களிப்பு
 

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கு இனையாக ஒலிம்பிக் தீப பவனி கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் சென்றது. குறித்த ஒலிம்பிக் தீபம் அம்பாறை நகரத்திலிருந்து மாத்தறை வரை முன் நகரும் போது  தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சியம்பலான்டுவ நகரத்தில் ஒலிம்பிக் தீபத்தை முன் நகரப்படுத்தி இந்த தேசியப் பணிக்கு பங்களித்தனர். இன் நிகழ்வில் அப் பகுதி மக்களும் கலந்து சிறப்பித்தனர்.