153 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஒக்டோபர் 11) வடக்கு கடற்படை கட்டளையின் பீ465 அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் வெல்வெடிதூரை பகுதி கடலில் மிதந்து கொன்டிருந்த 153.7 கிலோ கிராம் கேரல கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.

குறித்த கேரல கஞ்சா பொதி 44 கொள்கலன்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா பொதி கடல் வழியாக விற்பனைக்கு தரை கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகிறது. குறித்த கஞ்சா பொதி மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.