நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 


நெதர்லாந்து ரோயல் கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜேனரால் எப்,வீ வேன் ஸ்பேன்க் அவர்கள் நேற்று (ஒக்டொபர் 11) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார். தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன அவர்களால் இவரை அன்புடன் வரவேற்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக நெதர்லாந்து ரோயல் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துக்கொன்டனர்.

தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து இவர்களிடையில் இந்தியப் பெருங்கடல் சுற்றி பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகள் வழங்குவதற்காக இலங்கை கடற்படை தயாராக இருப்பதை பற்றிய சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலுக்காக கடற்படை பனிப்பாளர் நாயகம் நடைவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல்த சில்வா அவர்களும் கழந்துக்கொன்டார். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

அதன் பிரகு இவர்கள் காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையத்தில் கட்டமைப்பின் உள்ள வசதிகளை கண்கானிப்புவதுக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இந்தியப் பெருங்கடல் சுற்றி பயணிக்கும் நெதர்லாந்து வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வசதிகள் வழங்குவதற்காக காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையம் தயாராக இருப்பதை அவதானிப்பது குறித்த விஜயத்தின் நோக்கமானது.

அதன் பிரகாசமாக அடுத்த சில வாரங்களில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் நெதர்லாந்து கப்பல்களில் பாதுகாப்புக்காக பயனிக்கும் மரையின் வீர்ர்களுக்கு காலி செயல்பாடு நிலையத்தில் இருந்து பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவர்களுடைய ஆயுதங்களை பாதுகாப்பாக சேமித்து கொடுக்கப்படும். 2017 ஆண்டு மே மாதம் 16 ம் திகதி இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையில் குறித்த வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.