184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 


கிடக்கப்பட்ட தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினாள் இன்று (ஜனவரி 10) காலை மன்னார் வங்காலே கடற்கரை பகுதியில் வைத்து 184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.