அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது
 


வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் சாம்பூர் பொலிஸார் இனைந்து கொக்அடி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் வெட்டிய மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

முதுர் அனச்சேன பகுதியில் வசிக்கும் 33 வயதான ஒருவரை இவ்வாரு கைதுசெய்யப்பட்டதுடன் அங்கு அவர் கொண்டு செள்ளப்பட்ட மரக் கட்டைகள் கொன்ட டீமொ பட்டா லொரி வன்டியும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் மரக் கட்டைகள் மற்றும் லொரி வன்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாம்பூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.