3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 


இன்று (ஜனவாரி 10) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் வங்காலை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் சோதிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து 3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சி கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த சந்தேகநபர், கடலாமை இறைச்சி ஆகியன கடற்படையினர்களினால் கைதுசெய்யப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.