05 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் ஹோட்டல் உரிமையாளர் கடற்படையினரினால் கைது
 


கடற்படைக்கு கிடக்கப்பட்ட தகவலின் படி நேற்று (ஜனவரி 10) தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் அம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 05 கிலோ கிராம் மான் இறைச்சி கண்டு பிடிக்கப்பட்டது.

அதன் பிரகாசமாக குறித்த மான் இறைச்சி பொதி மற்றும் ஹோட்டல் உரிமையாளர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.