சட்டவிரோத சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
 


கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பன்வெவ போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் இன்று (பிப்ரவரி 08) அம்பாந்தோட்டை பெரக் வீதி பகுதியில் வைத்து 06 கிலோகிராம் சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் அம்பாந்தோட்டை பகுதியில் வசிக்கும் 56 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சங்கு சிப்பிகள் மேலதிக விசாரணைக்காக அம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.