புதிய கடற்படை தளபதி ஸ்ரீ தலதா மாலிகைக்கு விஜயம்
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடற்படை தளபதியாக கடமையேற்ற பின் நேற்று (ஜனவரி 05) கண்டி ஸ்ரீ தலதா மாலிகயில் இடம்பெற்ற பூஜைகளில் கழந்துகொன்டார்.

07 Jan 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘பிரதாப’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் பிரசாத் விதானகே கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான ‘பிரதாப‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) பிரசாத் விதானகே அவர்கள் இன்று (ஜனவரி 05) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

07 Jan 2019

இலங்கையின் சீன பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனா பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் ஷு ஜியேன்வெய் அவர்கள் இன்று (ஜனவரி 05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

07 Jan 2019

இந்திய கடற்படை கப்பல் ஜமுனா காலி துறைமுகத்துக்கு வருகை
 

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஜமுனா கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொன்டு நேற்று (ஜனவரி 04) காலி துறைமுகத்தை வந்தடைந்தது. மேற்படி கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர்.

05 Jan 2019

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் இன்று (ஜனவரி 04) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை சந்திதித்தார்.

04 Jan 2019

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

04 Jan 2019

புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

04 Jan 2019

புதிய கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார்.

03 Jan 2019

புதிய கடற்படைத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார்.

03 Jan 2019

இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடமையேற்பு
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

03 Jan 2019