• Home
  • >>
  • கடற்படை கப்பல் பட்டறை அழகாகும் இரு சிறிய மட்டக்குதிரைகள்

கடற்படை கப்பல் பட்டறை அழகாகும் இரு சிறிய மட்டக்குதிரைகள்

கடற்படை கப்பல் பட்டறயை மேலும் அழகு செய்கின்ற இரு சிறிய மட்டக்குதிரைகள் பற்றிய விடயங்கள் கடற்படை கப்பல் பட்டறையின் அறிக்கப்பட்டது. இந்த இரண்டு பெண் குட்டிக்களும் கடற்படை வளாகத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறதாகவும். 2017 ஜூன் மாதம் 06 திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி பிறந்ததாகவும் குறிப்பிட்த்தக்கது.