• Home
  • >>
  • நாய் பிரிவுக்கு ஆறு புதிய உறுப்பினர்கள்
     

நாய் பிரிவுக்கு ஆறு புதிய உறுப்பினர்கள்
 

கடற்படை நாய் பிரிவுக்கு ஆறு புதிய உறுப்பினர்கள் கழந்து கொன்டனர். டொபர்மன் வகையான குறித்த நாய் குட்டிகள் 06 பேரும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இன் நாய் பிரிவு சிறப்பான கடமைகளுக்கு ஈடுபடுத்துவதுக்காக இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிறுவனத்தில் பராமரிக்கப்படுவதாக குறிப்பிடத்தக்கது.

இன் நாய்கள் குறிப்பிட்ட வளர்ச்சியின் பிறகு பாதுகாப்பு கடமைகளுக்காக கடற்படை கப்பல் பட்டறயைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.