சுமார் 172 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசூரினா கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் 2022 ஜூலை 19 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான டிங்கி படகு ஒன்று சோதனை செய்ய...

2022-07-20

இலங்கையின் புதிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருக்கு கடற்படைத் தளபதியின் வாழ்த்துக்கள்

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி சி. நெல்சன் (Lieutenant Colonel Anthony C. Nelson), மற்றும் தற்போது குறித்த பதவியில் பணியாற்றி வருகின்ற லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்...

2022-07-19

பல கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக 2022 ஜூலை 18 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கச்சத்தீவு அருகே கடலில் மிதந்த சுமார் 30 கிலோகிராம் (ஈரமான எடை) கே...

2022-07-19

வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் உள்ள இரும்பு சேகரிப்பு நிலையமொன்றில் 2022 ஜூலை 16 ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணிய...

2022-07-16

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் பத்தாவது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் (Bi- Annual Navy Journal) பத்தாவது பதிப்பு இன்று (2022 ஜூலை 15) கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தளபதி கேப்டன் அருன விஜயவர்தனவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவு...

2022-07-15

சுமார் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஜூலை 14 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூலை 15) யாழ்ப்பாணம், மண்டைதீவு, சம்பக்குளம் கடற்கரை, கல்முனை துடுவ கடற்கரை மற்றும் ஊர்காவற்துறை அல்லப்பிட்டி கடற்கரை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் ...

2022-07-15

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அருண தென்னகோன் இன்று (2022 ஜூலை 12) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்....

2022-07-12

கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்

2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கு இன்று (2022 ஜூலை 12) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் நியமனக...

2022-07-12

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயன்று உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட 55 பேர் ஆழ்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 390 கடல் மைல் (சுமார் 722 கி.மீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு பகுதி ஆழ்கடலில் வீசிய புயலில் சிக்கி பாதிக்கப்பட்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு ஆபத்தில் இருந்த சட்டவிரோதம...

2022-07-12

கடற்படையின் புதிய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2022 ஜூலை 09 ஆம் திகதி முதல் அமல்படுத்தின...

2022-07-12

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 ஜூலை 11 ஆம் திகதி மாலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செ...

2022-07-12

சுமார் 67 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 11) மன்னார், தேவம்பிட்டி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 225 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளன...

2022-07-11

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 78 பேர் கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு கடற்பகுதியிலும் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்கரை பகுதியிலும் 2022 ஜூலை மாதம் 10 ஆம் திகதி இரவு மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வெ...

2022-07-11

சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 10) மற்றும் 2022 ஜூலை 09 ஆம் திகதி மணல்மேடு மற்றும் ஊறுமலை கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 113 கிலோ 280 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்....

2022-07-10

ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2022 ஜூலை 09) ஓய்வு பெற்றார்....

2022-07-09

First | Prev ( Page 2 of 322 ) Next | Last