நிகழ்வு-செய்தி

பதினேழு அதிகாரிகள் கடல் மற்றும் கடல்சார் அகாடமியில் ஆணையளிப்பு பெற்றனர்
 

பயிற்சி முடித்த, 2016 ன் முதலாம் பெண் அதிகாரி ஆட்சேர்ப்பின் பன்னிரண்டு அதிகாரிகள் மற்றும் ஐந்து சேவை ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் இன்று (30) நடந்த ஆணையளிப்பு விழாவின் போது புதிதாக ஆணை பெற்றனர்.

30 Jul 2016

கடற்படையினரால் 8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனி கடற்படை பிரிவின் வீரர்களால் 8 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இருவரர் இயக்கச்சி பிரதேசத்தில் வைத்து நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.

30 Jul 2016

கடற்படை தளபதியினால் தலாவையில் நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் திறந்து வைப்பு
 

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை, மேற்கொள்ளும் சமூகசேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக தலாவை மகா வித்தியாலத்தில் நிறுவிய “ரிவேர்ஸ் ஒச்மொசிஸ்” நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் இன்று (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

29 Jul 2016

விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி
 

விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள், தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படை நேற்று (28) உதவியளித்தது.

28 Jul 2016

“ஜகோர் பெலசோ” ரஷ்ய போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஆகியோர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

“ஜகோர் பெலசோ” ரஷ்ய போர்க் கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அலெக்சி ஏ நெகுடோசி மற்றும் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கெப்டன் மெக்சிம் எஸ் அலலிகின் ஆகியோர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரதன் அவர்களை இன்று (27) சந்தித்தனர்

27 Jul 2016

9.3 கிலோ கேரளா கஞ்சா மற்றும் அதனை வைத்திருந்த நான்கு பேரைக் கைது செய்ய கடற்படையினர் உதவி
 

மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து 9.3 கிலோ கிராம் கேரளா கஞ்சாப் பொதிகள் மற்றும் அதனை வைத்திருந்த நான்கு பேர் ஆகியோரைக் கைது செய்ய கடற்படையினர் உதவி செய்தனர்.

27 Jul 2016

“ஜகோர் பெலசோ” எனும் ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

ரஷ்ய தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கான “ஜகோர் பெலசோ” எனும் போர்க்கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று (27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டன.

27 Jul 2016

‘நியூ ஓர்லின்ஸ்' கப்பலின் சிப்பந்திகள் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்
 

இம்மாதம் 24ம் திகதி வருகை தந்த அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பலான “நியூ ஓர்லின்ஸ்’ இன் கடற்படை சிப்பந்திகள் 24மற்றும் 25ம் திகதிகளில் வெலிசர கடற்படைத்தள மைதானத்தில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

26 Jul 2016

“ஜேஎம்எஸ்டிஎப் இனசுமா” மற்றும் “ஜேஎம்எஸ்டிஎப் சுசுட்சுகி” ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

அண்மையில் (24), “ஜேஎம்எஸ்டிஎப் இனசுமா” மற்றும் “ஜேஎம்எஸ்டிஎப் சுசுட்சுகி” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண அடிப்படையில் வருகை தந்தன.

25 Jul 2016

அமெரிக்க கடற்படை கப்பல் “நியூ ஓர்லீன்ஸ்” கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜெயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை கப்பல் “எல்பிடி- 18யுஎஸ்எஸ் நியூ ஓர்லீன்ஸ்” (LPD-18 USS New Orleans) இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

24 Jul 2016