நிகழ்வு-செய்தி

வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு சயுர கப்பல் இலங்கை வந்தடையும்
 

மலேஷியாவின் நடைபெற்ற லிமா 2017 சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த கண்காட்சிக்கு கலந்துகொள்ள கடந்த 14ம் திகதி இலங்கையின் புறப்பட்ட கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு இன்று(31) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையுந்தது.

31 Mar 2017

100 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய கருத்துக்கு கீழ் தொடங்கப்பட்ட சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்குவதில் இன்னொறு கட்டடம் இன்று (31) நடைபெற்றது.

31 Mar 2017

சுகயீனமுற்ற வெளி நாட்டு நபருக்கு இலங்கை கடற்படையினரால் அவசர உதவி

“ஆலோநிசன்” என்ற சரக்கு கப்பலில் கட்டார் நாட்டிலிருந்து தென் கொரியா நாட்டிற்கு கடற் பிரயாணம் மேற்கொண்ட வெளிநாட்டு நபர் ஒருவரர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடும் சுகயீனமுற்றதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் அண்மையில் இன்று (30) செயற்பட்டுள்ளது..

30 Mar 2017

இலங்கை மற்றும் அமெரிக்க மரைன் வீரர்கள் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில்
 

இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “யூஎஸ்எஸ் காம்ஸ்டக்“ கப்பல் நேற்று (மார்ச் .27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

28 Mar 2017

மேலும் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு திரந்து வைப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய கருத்துக்கு கீழ் இலங்கை கடற் படையினறால் 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வவுனியா நெதுன்குலம கிராமத்தில்,பதுளை ஒருபெதிவெவ மத்திய கல்லூரி மற்றும் தர்மபால முதன்மை கல்லூரியின் குறித்த இயந்திரங்கள் நேற்று(23) திகதி மக்கள் பாவனைக்கு திரந்து வைக்கப்பட்டுள்ளது.

24 Mar 2017

லிமா 2017 சர்வதேச கப்பல் கண்காட்சி மற்றும் உணவு கண்காட்சியின் சயுர கப்பல் சிறப்பு மதிப்பீடு
 

மலேஷியாவின் நடைபெறுகின்ற லிமா 2017 சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த கண்காட்சிக்கு இனையாக நேற்று (23) நடைபெற்ற கப்பல் கண்காட்சி (Fleet Review) மற்றும் உணவு கண்காட்சிக்காக (Food Festival)சயுர கப்பல் கழந்துகொன்டுள்ளது.

24 Mar 2017

ஜப்பான் வெளியுறவு விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஜப்பான் வெளியுறவு விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் திரு மசாடொ சகிகாகி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

23 Mar 2017

சீனத் தூதரகத்தின்புதிதாகநியமிக்கப்பட்ட இராணுவம், கடற்படை, விமானப்படை பயிற்றுவிப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை சீனத் தூதரகத்தின்புதிதாக இராணுவம், கடற்படை, விமானப்படை பயிற்றுவிப்பாளராகநியமிக்கப்பட்ட சிரேஷ்ட கேணல் க்சூ ஜியான்சி அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (23) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

23 Mar 2017

இலங்கை கடல் எல்லை மீறிய இந்திய மீனவர்கள் 16 பேர் கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 16 பேர் நேற்று (22) இரண்டு இடங்களில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Mar 2017

சட்டவிரோதமாக கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆறு பேர் கைது
 

கடற்படையினருக்கு கிடக்கப்பெற்ற தகவலின் மூலம் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான இரண்டு கப்பல்கலின் இனக்கப்பட்டுள்ள வீர்ர்களால் சட்டவிரோதமான முரையில் கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த நாங்கு வெளிநாட்டவர்கள் மற்றும் இரன்டு உள்நாட்டவர்கள் தல்அரம்ப கடற்கரையில் நேற்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

23 Mar 2017