நிகழ்வு-செய்தி

தேசிய சுற்றுச்சூழல் வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
 

ஜூன் 5 ம் திகதிக்கி ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இணையாக இலங்கையில் தேசிய சுற்றுச்சூழல் வாரம் ஒன்று மே 30 முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

31 May 2018

சட்டவிரோத குடியேறிகள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது
 

இந்தியவில் இருந்து கடல்வழியாக சட்டவிரோதமான முரையில் படகு மூலம் இலங்கைக்கு வந்த 06 பேர் நேற்று (மே 30) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

31 May 2018

இலங்கை கடற்படையினரால் கிணறுகளை சுத்திகரித்தல் பணிகள் முன்னெடுப்பு
 

அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான அடிப்படை தேவையான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் கடற்படையினர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

30 May 2018

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நெடுந்தீவில் மருத்துவ சிகிச்சை முகாம்
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் போதனா வைத்தியசாலையின் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பணிப்பாளர் சுகாதார சேவைகள் நிருவனத்தில் உதவியுடன் நெடுந்தீவு சமூக கலாச்சார மையமத்தில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (மே 29) நடாத்தியுள்ளனர்.

30 May 2018

கடற்படையின் வருடாந்த லொஜிஸ்டிக் மாநாடு
 

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி (NMA), இலங்கை கடற்படையின் கடற்படைப் பயிற்சிக்கான கேட்போர் கூடத்தில் அதன் வருடாந்த லொஜிஸ்டிக்ஸ் மாநாடு வெள்ளி (மே, 25) இடம்பெற்றுள்ளது.

29 May 2018

தேலதுர எலயில் வெள்ளம் சூனிலை தடுக்க கடற்படை வலுவான முயற்சி
 

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி தேலதுர எலயில் நீர் நிரம்பி வழிகின்ற காரனத்தினால் தேலதுர- கஜுகஸ்கொடெல்ல பாதை முலுமயாக நீரில் மூழ்கியது.

27 May 2018

கடற்படையின் நிவாரண குழுவினரகள் இன்னும் செயலில் உள்ளனர்.
 

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மாதம்பே பகுதியில் தன்னுடைய கடமைகளை செய்யும்போது காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் நேற்று (மே 26) திகதி கடற்படை நீர் முழ்கி பிரிவின் வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டது.

27 May 2018

கர்ப்பிணி பெண் மற்றும் 03 மாத குழந்தை கடற்படையினரால் காப்பாற்றபட்டது
 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பொதுமக்களுக்கு இலங்கை கடற்படையின் 54 மீட்பு மற்றும் நிவாரண குழுகள், அவசியமான பொருட்களையும் சேவைகளையும் துரித கதியில் வழங்கி வருகின்றது.

26 May 2018

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தென் கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அஷோக் ராஒ அவர்கள் நேற்று (மே 25) தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்திதித்துள்ளார்.

26 May 2018

தப்போவ பகுதிகளில் மக்கள் மிட்பு பணிகளுக்காக கடற்படையின் ஆதரவு
 

கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவின் (4RU) வீர்ர்களால் இன்று (மே 25) காலை 0430 முதல் நண்பகல் வரை தப்போவ பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 120 பேர் மீற்கப்பட்டன.

25 May 2018