நிகழ்வு-செய்தி

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 30 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 30 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (பெப்ருவரி 28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 15 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

28 Feb 2019

"சயுரள" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் தாயகம் திரும்பியது

பாகிஸ்தான் கடற்படையினர் ஏற்பாடுசெய்யதிருந்த "அமன் 2019" பயிற்சியில் கலந்துகொண்ட பின்னர் தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் "சயுரள" கப்பல் நேற்று (பெப்ரவரி, 28) தாயகம் திரும்பியது.

28 Feb 2019

42.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் அதிகாரிகள் இனைந்து மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (பெப்ருவரி 28) காலையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 42.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.

28 Feb 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒன்பது (09) இந்திய மீனவர்கள் இன்று (பெப்ருவரி 25) காலை வடக்கு கடற்படைக் கட்டளையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

25 Feb 2019

144 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் பட்டியபொல பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து நாகுலுகமுவ பகுதியில் இன்று (பெப்ரவரி 24) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 144 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

24 Feb 2019

‘IRONMAN 70.3’ சர்வதேச மும் முயற்சி போட்டித்தொடருக்காக கடற்படை ஆதரவு

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடர் இன்று (பெப்ருவரி 24) ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் தொடங்கியது. இன் நிகழ்வுக்காக சுற்றுலா அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்கள் உட்பட பல அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பங்கு பெற்றனர்.

24 Feb 2019

கடலாமை முட்டைகள் 60 வுடன் ஒருவர் கைது

கடற்படை வழங்கிய தகவலின் படி கந்தர பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று (பிப்ரவரி 23) தேவுந்தர, வெல்லமடம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 60 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

24 Feb 2019

2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து மன்னார் பகுதியில் நேற்று (பெப்ரவரி 23) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

24 Feb 2019

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கற்பிட்டி போலீஸ் அதிகாரிகள் இனைந்து நேற்று (பிப்ரவரி 23) கற்பிட்டி பசார் வீதியில் வைத்து விற்பனைக்கு தயாராக உள்ள 800 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

24 Feb 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 22) பல்லியவாசலபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது டிராக்டர் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து ஒரு டிராக்டர் மற்றும் 1800 அடி நீண்ட கயிறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

23 Feb 2019