1338 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது

புத்தலம் களப்பு பகுதியில் மற்றும் நைநாதீவு பகுதியில் 2019 ஜூன் 29 ஆம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1338 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நான்கு நபர்களை கைது செய்தனர்.

30 Jun 2019

கடற்கரைகளை பாதுகாப்பதற்காக கடற்படையின் வேலை திட்டங்கள்

29 ஜூன் 2019 அன்று, கடற்கரையை பாதுகாப்பதற்கான மற்றுமொறு வேலைத்திட்டத்தை தெற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் மேற்கொண்டனர்.

30 Jun 2019

988.4 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

கடற்படை வீரர்கள் ஜூன் 29 அன்று மன்னார் நடுகுடாவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 988.4 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்ட்டள்ளன.

30 Jun 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது

முல்லைதீவிலுள்ள கொக்குத்துடுவாய் பகுதியில் இன்று (ஜூன் 29) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

29 Jun 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் 25 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்டுப்பு

இன்று (ஜூன் 29) மட்டக்களப்பு களப்பு பகுதியில் கடற்படை 25 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளது.

29 Jun 2019

கடற்படையால் 126.5 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளது

இன்று (ஜூன் 29) மன்னார் ஒலுத்துடுவாய் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் 126.5 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தனர்.

29 Jun 2019

மெத் செவன அரை வீட்டுவசதி திட்டத்தின் பண அட்டைகள் இன்று வழங்கப்பட்டது

மெத் செவனஅரை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சுமார் 10 கடற்படை வீரர்களுக்கு பண அட்டைகள் இன்று (ஜூன் 28) பாதுகாப்பு அமைச்சினால் ஒப்படைக்கப்பட்டனர்.

28 Jun 2019

இலங்கை ராணுவ மருத்துவ சங்கம் கொழும்பில் டைவிங் மருந்து பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்கிறது

இலங்கை ராணுவ மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த டைவிங் மருந்து குறித்த பட்டறை இன்று (ஜூன் 28) இலங்கை கடற்படைக் கப்பல் கட்டடத்தின் அட்மிரல் சோமதிலகே திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

28 Jun 2019

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்களை கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு, காத்தாங்குடி பிரதேசத்தில் 2019 ஜூன் 27 ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கடற்படை வீரர்கள் மூன்று (03) நபர்களை கைது செய்தனர்.

28 Jun 2019

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் 2019 ஜூன் 27 ஆம் திகதி மாத்தரை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 Jun 2019