நிகழ்வு-செய்தி

தங்காலை பழைய சிறைச்சாலை கட்டிடம் கடற்படைக்கு ஒப்படைக்கப்படும்

தங்காலை பழைய சிறைச்சாலை , 2019 அக்டோபர் 30 ஆம் திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.

31 Oct 2019

போதைப்பொருளுடன் இரண்டு நபர் (02) கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் போலீஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 30 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 815 கிராம் கஞ்சாவுடன் இருவரை கைது செய்யப்பட்டனர்.

31 Oct 2019

கேரள கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தல் காரர் கடற்படையினரால் கைது

கடற்படையால் 2019 அக்டோபர் 30 ஆம் திகதி சுண்டிகுளம் பகுதியில் 25.9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

31 Oct 2019

கடற்படை பேச்சு போட்டி 2019 கொழும்பில் முடிவடைந்தது

இலங்கை கடற்படை ஆராய்ச்சி பிரிவு தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்த கடற்படை பேச்சு போட்டி 2019 இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

30 Oct 2019

மோசமான வானிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மாகாண மக்களுக்கு கடற்படை ஆதரவு

மோசமான வானிலை காரணமாக தெற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

30 Oct 2019

பத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்

சிறுநீரக நோய்கள் தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் 2019 அக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்பட்டன.

30 Oct 2019

கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கடற்படை தலைமையகத்திற்கு வருகை

கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, இன்று (2019 அக்டோபர் 30,) காலை கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

30 Oct 2019

போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடிப்படையினர் இனைந்து 2019 அக்டோபர் 29 ஆம் திகதி மெதவச்சி பகுதியில் போதைப்பொருளை விநியோகின்ற ஒருவரை கைது செய்யப்படனர்.

30 Oct 2019

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது விழாவில் இலங்கை கடற்படையின் “நீல பசுமைப் போர்” விருது பெற்றது

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கருத்துப்படி மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழா இன்று (2019 அக்டோபர் 29,) கொழும்பு தாமரை குளம் அரங்கில் நடைபெற்றதுடன் அங்கு இலங்கை கடற்படையின் “நீல பசுமைப் போர்” விருது பெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

29 Oct 2019

‘SPEAR’ கூட்டுப் பயிற்சி பற்றிய கலந்துரையாடல் தெற்கு கடற்படை கட்டளையில்

ஐக்கிய இராச்சியத்தின் கூட்டு கடல் தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை இனைந்து அவசர காலங்களில் மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ‘SPEAR’ கடற்படை பயிற்சி குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் 2019 அக்டோபர் 28 அன்று தெற்கு கடற்படை கட்டளை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

29 Oct 2019