உயிர்நீத்த ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவு விழாவிற்கு கடற்படைத் தளபதி பங்கேற்பு
க. பொ. த சாதாரண தரம் பரீட்சையில் தேர்ச்சியடைந்த மாணவீக்காக கடற்படையின் உதவி

2015 ஆண்டில் க. பொ. த சாதாரண தரம் பரீட்சையில் இலங்கையில் ஏலாம் இடத்தை பெற்ற பானதுறை ஸ்ரீ சுமங்கல பெண்கள் கல்லூரின் கல்வி கற்க கடற்படையின் ஒய்வு பெற்ற குழு பிராதான சிறு அதிகாரி இந்திக அவர்களின் மகள் தருஷி அஞ்சலிகாவுக்கு தனது இதிர் கல்வி நடவடிக்கைக்காக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவிந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனை மீது சமுதாய நலன் நியின் 100000.00 ரூபா நேற்று கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
23 Apr 2016
அமெரிக்க கடற்படையின் பெசிபிக் கட்டளை பீடத்தின் சிறப்பு நடவடிக்கை பணியத்தின் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் பெசிபிக் கட்டளை பீடத்தின் சிறப்பு நடவடிக்கை பணியத்தின் தளபதி ரியர் அட்மிரல் கொலின் கில்ரெயன் நேற்று முன்தினம் (22) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார். இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
22 Apr 2016