சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த உள்நாடு 10 மீனவர்கள் கடற்படையின் கைது
டிரின்கோ ப்லூ 2016 பாய் மரக் கப்பல்கள் பொட்டியில் முழுமையான வெற்றியை கடற்படைக்கு
சிலாவதுர மற்றும் முள்ளிகுளம் கடல் பரப்பில் 120 கிலோ கேரளக் கஞ்சா பொதி கடற்படையின் கைது
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 03 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் மன்னார் வெடிதலதீவுக்கும் மட்டலம்பிட்டிற்கும் இடையே சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.
04 May 2016