நிகழ்வு-செய்தி

வட கட்டளையின் மாணவர்களின் கால் பந்து திறமையை கட்டியெழும்புக்கு கடற்படையின் உதவி
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனைபடி யாழ்ப்பாணம் தீவுவில் மாணவர்களுக்காக கால் பந்து பயிற்சி முகாங்கள் லெப்டினன்ட் (ஒபெ) எஸ் சுகுமாரன் அவர்களின் தலைமையின் நடைபெற்றுள்ளன.

09 Jun 2016

சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 03 மீனவர்கள் கைது

இப்பந்தீவு மற்றும் பெரியஅரச்சல் இடையே கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையள் எடுத்து சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 03 மினவர்கள் வடமேல் கட்டளையின் கல்பிட்டி விஜய நிறுவனத்தில் வீரர்களினால் நெற்று 08 கைதுசெய்துள்ளனர்.

09 Jun 2016

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கைது.

தலைமன்னார் இலங்கை வட கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் படகுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலேரா திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 09 கைது செய்யப்பட்டனர்.

09 Jun 2016

சர்வதேச சமுத்திரதின நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு நடைபவனி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று 08 கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெ/ற்றுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் வீரர்கள் பலர் கலைந்து கொண்டனர்.

08 Jun 2016

சிங்கப்பூரில் 15 வது IISS சன்க்ரிலா ஓப்பந்த்திற்கு கடற்படை தலையினர் பிரதானி பங்கேற்பு
 

சிங்கப்பூரில் ஆசியா பாதுகாப்பு மகாநாடில் நடந்த சர்வதேச யுத்தம் நடவடிக்கைகள் கல்வி நிறுவனத்தில் 15 வது IISS சன்க்ரிலா ஓப்பந்த்திற்கு நேற்று முன் தினம் 03 ம் திகதி பாதுகாப்பு செயளாலர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்களுடன் கடற்படையின் தலையினர் பிரதானி ரிளர் அட்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் கலைந்து கொண்டனர்.

08 Jun 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சாம்பூர் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கிழக்கு கட்டளையின் பெரகும்பா நிறுவனத்தில் வீரகளினால் 05 திகதி கைது செய்யப்பட்டனர்.

07 Jun 2016

கங்கசந்துறை கடல் பரப்பில் 158 கிலோ கேரல கஞ்சா கைது

கங்கசந்துறை வடக்கில் சர்வதேச கடல் எல்லேயில் இலங்கை கடல் பரப்பில் மிதத்திருந்த 158 கிலோ கேரல கஞ்சா தொகை வட கடற்படை கட்டளையின் பீ 422 படகுவில் வீரர்கள் நேற்று 06 கைப்பற்றப்பட்டன.

07 Jun 2016

கடற்படைத் தளபதி பங்களாதேஷ் கப்பலில் விஜயம்
 

இன்று 06 இலங்கைக்கு வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் விஜயம் செய்தார்.

06 Jun 2016

கடற்படை தளபதி கிழக்கு கடற்படை பிராந்தில் நுண்காட்சி விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் 04 ம் மற்றும் 05 ம் திகதி கிழக்கு கடற்படை பிராந்தில் நுண்காட்சி விஜயம் செய்தார்.

06 Jun 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கப்பல் கொழும்பு துறை முகத்திற்கு வருகை
 

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பல் இன்று 05 கொழும்பு துறை முகத்திற்கு வந்தடைந்துள்ளது.

05 Jun 2016