நிகழ்வு-செய்தி

ரோயல் ஓமானிய கடற்படை கப்பல் ‘கஸ்ஸப்’ கொழும்பு வருகை
 

தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு ரோயல் ஓமானிய கடற்படை கப்பல் ‘கஸ்ஸப்’ (Khassab) இன்று (24) கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்தது.

24 Jul 2016

இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண மற்றும் தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு இரண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்களான “ஜேஎம்எஸ்டிஎப் இனசூ மா” (JMSDF Inazuma) மற்றும் “ஜேஎம்எஸ்டிஎப் சுசுட்சுகி” (JMSDF Suzutsuki) இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

24 Jul 2016

கடற்படையினரால் 156 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் சிலாவத்துரை, இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த ரேடார் நிலையத்தின் கடற்படை வீரர்கள் நேற்று (22) அரிப்பு பிரதேசத்திற்கப்பால் கடலில் சந்தேகத்திட்கிடமான படகொன்றை கண்டுபிடித்ததையடுத்து மேட்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 156.

23 Jul 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாடு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவிட்குட்பட்ட கடற்படை வீரர்கள் சௌத்பார் பிரதேசத்திற்கு அப்பால் கடலில் தனி இழைகளால் கட்டமைக்கப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாடு மீனவர்களை நேற்று (22) கைதுசெய்தனர்.

23 Jul 2016

பொலிஸ் மா அதிபர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (22) காலை சந்தித்தார்.

22 Jul 2016

கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவரை காப்பாற்ற கடற்படை உதவி
 

இலங்கை கடற்படையினர், தெற்கு கடல் பிராந்தியத்தில் “சுபோதா III” எனும் ஆழ் கடல் மீன் பிடி படகில் கடுமையாக சுகவீனமுற்றிருந்த ஒரு மீனவரை கரை கொண்டுவர நேற்று (19) உதவியளித்தனர். கடற்படை தலைமையக கட்டுப்பாட்டரையின் அறிவுறுத்தலுக்கமைய கடற்படையின் கப்பல் சுரநிமல அப்படகை நோக்கிச் செலுத்தப்பட்டது.

20 Jul 2016

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 15 பேர் கடற்படையினரால் கைது
 

அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடிதத்தலில் ஈடுபட்ட 15 பேர் நேற்று (19) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் மண்டைதீவு பிரதேசத்திலுள்ள கடற்படை கப்பல் வேலுசுமண விட்குட்பட்ட கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டனர் .

20 Jul 2016

குமண தேசியப் பூங்காவில் கடற்படையினர் சுத்தகரிப்பு நிகழ்ச்சி
 

தென்கிழக்கு கடற்படை பிரதேசத்தின் பானமையில் உள்ள கடற்படைக் கப்பல் மகானாக விற்குட்பட்ட கடற்படை வீரர்களினால் சுற்றுப்புற சுத்திகரிப்பு நிகழ்ச்சி ஒன்று நேற்று (18) நடாத்தப்பட்டது.

19 Jul 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட நாச்சாதூவை, கடற்படை கப்பல் புவனேக வின் கடற்படை வீரர்களினால் முத்தலம்பிட்டியிற்கு அண்மித்த கடலில் தனியிளை வலைகளை உபயோகித்து சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 4 உள்ளநாட்டு மீனவர்கள் நேற்றைய தினம் (18) கைதுசெய்யப்பட்டனர்.

19 Jul 2016

பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் போட்டி-2016 ல் கடற்படை வெற்றிි
 

பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் போட்டி - 2016 குச்சவெளி, கடற்படை கப்பல் வழகம்பா கடற்கரையில் ஜூலை மாதம் 16ம் திகதி நடாத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களின் தலைமையில் முப்படைக்களைச் சேர்ந்த பல போட்டியாளர்கலின் பங்கேற்புடன் நடந்த இப்போட்டியில் இலங்கை கடற்படை

செம்பியன்சிப் விருதை வென்றது. பிரதி பிரதேச கட்டளை தளபதி கொமொடோர் மெரில் சுதர்ஷன உட்பட பல முப்படை அதிகாரிகளும் பெரும் திரலான விளையாட்டு வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

18 Jul 2016