நிகழ்வு-செய்தி

கூட்டு செயலணி தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

கூட்டு செயலணி”CTF 150” தளபதி கொமடோர் அப்துல் நசீர் பிலால் இன்று(25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

25 Oct 2016

வங்காளம் கடலோர காவல்படையில் இரு கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த வங்காளம் கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் கப்பல்களில் சிரேஷ்ட அதிகாரி பிரதி பணிப்பாளர் நாயகம் கொமடோர் யஹ்யா சயிட் உட்பட கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகளான கப்டன் முகமது சலிஹுடீன் மற்றும் கப்டன் முகமது ஹாசன் தாரிக் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்தனர்.

25 Oct 2016

தனியிழை வலைகளுடன் 5 நபர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் நேற்று முன் தினம் பலுகஹதுரை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

25 Oct 2016

பங்கலாதேச கடலோர காவல்படையில் இரு கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடலோர காவல்படையில் கப்பல்களான செய்ட் நச்ரூல் மற்றும் தாஜுடீன் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

25 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்று(22) இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

24 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலைதீவுக்கு புரப்படும்.
 

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பலான “சாகர” இன்று கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற கொழும்பு துறைமுகம் விட்டு இந்று(23) மாலத்தீவுக்கு விஜயம் செய்தது.

23 Oct 2016

சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதியால் கெக்கரி குலம் பிரதேசத்தில் திறந்து வைப்பு
 

இலங்கை கடற்படை மூலம் கெக்கரி குலம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விடுமுறை பங்களா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.

23 Oct 2016

கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
 

திருகோணமலை, கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் திறப்பு விழா அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

23 Oct 2016

27 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு வடக்கு கடலில் இடம்பெற்றது
 

இலங்கை- இந்தியா கடற்படை மற்றும் கடலோரபாதுகாப்பு படை பிரிவின் முகவர்கள் இடையே 27வது சர்வதேச கடல் எல்லைதொடர்பான வருடாந்த சந்திப்பு இன்று, 21இடம்பெற்றது.

23 Oct 2016

சுற்றுச்சூழல் மாநாடு மற்றும் வனரோபா தேசிய மர நடுகை திட்டத்தில் கடற்படை தலபதி இணைந்துள்ளார்.
 

சுற்றுச்சூழல் மாநாடு மற்றும் வனரோபா தேசிய மர நடுகை திட்டத்தில் நிகழ்கின்ற தேசிய மர நடுகை தினம் முன்னிட்டு கினிசீரியா நாற்றுகள் ஒரு பில்லியன் நடவு தேசிய திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திருகோணமலையிள் தொடங்கியது.

22 Oct 2016