பசிபிக் பிராந்தியத்தய மரைன் படையின் துணைத் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
கடலில் மூழ்கிக் கொன்டிருந்த குழந்தையை கடற்படையினர் மீட்பு
4.42 கிராம் ஹெரோயுனுடன் கொண்டமிட்டியில் ஒருவர’ கைது
கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை, தியசென்புர போதிருக்காராமய மற்றும் அபயபுரகம அபயவர்த்தனராமய ஆகிய விகாரைகளில் மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நீதி மற்றும் பெளத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களால் மக்கள் பாவனைக்கு திரந்து வைக்கப்பட்டுள்ளது.
25 Feb 2017