இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக கெகிராவ போதிமலு ரஜமஹா விஹாரயின் மற்றும் மகியங்கனை கல்பொக்க ஆரம்ப பாடசாலையில் நிருவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த நாட்களில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
11 Feb 2017
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது
அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2016 ஆண்டிற்கான அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கிண்ணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இன்று (9), கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய தலைமையில் நடைபெற்றது.
09 Feb 2017