முதலாம் கடற்படை தாதி பயிற்சியின் தாதி தலைக்கவசங்கள் வழங்கள்
 

இலங்கை கடற்படை வரலாற்றின் முதல் தடவயாக தாதி தலைக்கவசங்கள் வழங்கும் விழா இன்று (24) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மண்டபத்தில் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

24 May 2017

இந்திய கடற்படை கப்பல் “சுமேதா” வெற்றிகரமான விஜயத்தின் பின் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டும்
 

இந்திய கடற்படையின் ஆழ்கடல் பகுதி ரோந்து உயர் தொழில்நுட்ப கப்பலான “சுமேதா” மூன்று நாட்கள் விஜயத்தின் பின் இன்று(24) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

24 May 2017

02 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மஹபாகே போலீஸ் அதிகாரிகளுடன் இனைந்து நேற்று (23) மேற்கொள்ளபட்ட சோதனையின் போது ராகம தெல்பே பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 May 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடலோரப் பாதுகாப்பு படை அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று(23) கோவிலன் வடக்கு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும்(DHOW) கைது செய்யப்பட்டுள்னைர்.

24 May 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரன்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (23) முன்தம்பிட்டி பகுதி கடற்கரையில்மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதுசட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

23 May 2017

சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் மற்றும் மூவர் கைதுசெய்ய கடற்படையின் உதவி
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிரிந்தை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீர்கள் கதிர்காமம் பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் இனந்து இன்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கதிர்காமம்,தம்பே பகுதியில் சுமார் அரை ஏக்கர் சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 May 2017

கனடிய சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

கனடிய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மற்றும் பசிபிக் கூட்டு பணிக்குழு தளபதி ரியர் அட்மிரல் ஏ ஆர் டி மெக்டொனால்ட் அவர்கள் மற்றும் கடந்த 20ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடை கனடிய கடற்படையின் “வினிபெக்” கப்பலில் கட்டளை அதிகாரி கமான்டர் ஜே.ஜே.

22 May 2017

பாக்கிஸ்தான் சிரேஷ்ட கடற்படை பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பாக்கிஸ்தான் சிரேஷ்ட உயர்மட்ட கடற்படை அதிகாரிகளின் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (22) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

22 May 2017

9.2 கிலோகிராம் கேரல கஞ்சா கன்டுபிடிப்பு; ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் மன்னார் போலீஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொள்ளபட்ட சோதன நடவடிக்கையின் போது தலைமன்னார்,துல்லுகுடுஇருப்பு பகுதியில் வைத்து 505 கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

22 May 2017

இந்திய கடற்படை கப்பல் “சுமேதா” கொழும்பு வருகை
 

மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்திய கடற்படையின் ஆழ்கடல் பகுதி ரோந்து உயர் தொழில்நுட்ப கப்பலான “சுமேதா” இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

21 May 2017