சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மினவர்கள் நோர்வே தீவு மற்றும் சாம்பூர் கடல் பகுதிகளில் வைத்து நேற்று (ஜூன் 17) கைது செய்யப்பட்டுள்ளன.

18 Jun 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது மற்றும் பாதிக்கப்பட்ட இந்திய படகுக்கு கடற்படை ஆதரவு
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (18) கச்சதீவுக்கு வட பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்னைர்.

18 Jun 2017

ரஷ்ய பாய்மரக் கப்பல் தாயாகம் திரும்பின
 

இலங்கைக்கு கடந்த ஜூன் 14ம் திகதி வருகை தந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று (ஜூன் 14) தாயாகம் திரும்பின.

17 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 உள்நாட்டு மினவர்கள் திருகோணமலை நோர்வே தீவு மற்றும் புறா தீவு கடல் பகுதிகளில் வைத்து நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டுள்ளன

17 Jun 2017

அமெரிக்க கடற்படையின் யூஎஸ்எஸ் “லேக் எரை” கப்பலில் விஜயம்
 

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி,அயகம பகுதியில் மெத கலதுர கிராம உத்தியோகத்தர் பிரிவின் கவிட்டிகொட,வெலமீரிய தொங்கு பாலம் புனரமைப்பு நடவடிக்கைகளின் பின் இன்று (ஜூன் 16) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

16 Jun 2017

இரத்தினபுரி,அயகம பாலம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி,அயகம பகுதியில் மெத கலதுர கிராம உத்தியோகத்தர் பிரிவின் கவிட்டிகொட,வெலமீரிய தொங்கு பாலம் புனரமைப்பு நடவடிக்கைகளின் பின் இன்று (ஜூன் 16) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

16 Jun 2017

கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து மேலும் அனர்த்த நிவாரணப்பணிகளில்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் ஈடுபடுகின்றனர்.

16 Jun 2017

வலி மருந்துகளுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று(15) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் விசாரணை பிரிவு அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது றாகம,பேரலந்த பகுதியில் வைத்து 1000 வலி மருந்துகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளன.

16 Jun 2017

142 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மன்னார் மாவட்ட போதை மருந்து தடுப்பு அலுவலகயின் உதவியுடன் இன்று (ஜூன் 16) சிலாவதுர, கரதக்குலிய, மரிச்சிகட்டி கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 142 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 Jun 2017

கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து மேலும் அனர்த்த நிவாரணப்பணிகளில்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து நேற்று (ஜூன் 15) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் ஈடுபட்ட்ள்ளனர்.

16 Jun 2017