நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் அனலைதீவு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட அனலைதீவில் உள்ள அய்யனார் முன்பள்ளியில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (செப்டம்பர், 24) நடாத்தியுள்ளனர். வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் குறித்த மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

26 Sep 2017

“காலி உரையாடல் 2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபரில் ஆரம்பம்
 

சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “காலி உரையாடல் -2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபர் மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. வருடாந்தம் இடம்பெறும் இம்மாநாடு தொடர்ச்சியாக எட்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இம்மாநாட்டில் சுமார் 38 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 Sep 2017

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமைகைத்தில் விஜயம்
 

இலங்கையின் ரஷிய குடியரசு தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவ்ஸ்கி அவர்கள் இன்று (செப்டம்பர் 19) கடற்படை தலைமைகைத்தில் விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.

19 Sep 2017

இலங்கை கடற்படை மற்றும் பாகிஸ்தானிய கடற்படை பிரதிநிதிகளின் மத்தியில் முதல் உத்தியோக கலந்துரையாடல் கொழும்பில்
 

இலங்கை கடற்படை மற்றும் பாகிஸ்தானிய கடற்படை பிரதிநிதிகள் மத்தியில் நடைபெற்ற முதல் உத்தியோக கலந்துரையாடல் நேற்று (செப்டம்பர் 18) கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

19 Sep 2017

சூடான் கூட்டு இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

சூடான் கூட்டு இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இசாம் முகம்மது ஹசன் கரர் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 19) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

19 Sep 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்களால் இன்று (செப்டம்பர் 19) காலை இலங்கைக்கு சொந்தமான கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

19 Sep 2017

கடற்படை தளபதி புதிய கடலோரக் காவல்படை கப்பலுக்கு விஜயம்
 

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை பார்வையிடவென இன்று (செப்டம்பர் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

18 Sep 2017

கடற்படை சிவில் ஊழியர்களால் கடற்படை தளபதியை வரவேற்கப்பட்டது
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை வரவேற்கும் விழா இன்று (செப்டம்பர் 18) இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் நடைபெற்றது.

18 Sep 2017

வெற்றிகரமான கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின
 

இம்மாதம் (செப்டம்பர்) 04ம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில்(Sri Lanka India Naval Exercise - SLINEX 2017) கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் சயுற மற்றும் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து அண்மையில் (செப்டம்பர், 17) நாடு திரும்பியுள்ளன.

17 Sep 2017

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் இன்று (செப்டம்பர் 16) காலை 0900 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

16 Sep 2017