முதலை தாக்குதலுக்குள்ளான வெளிநாட்டு பிரஜையின் சடலம் கடற்படையினரால் மீட்பு
 

முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரின் சடலத்தினை மீட்க இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர்.

15 Sep 2017

'நீர்க்காக கூட்டு பயிற்சி பார்வையிட கடற்படை தளபதி கழந்துக்கொன்டார்
 

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 8வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி கிழக்குப் பிராந்தியத்தை மையமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுகிறது.

14 Sep 2017

கடற்படைத் தளபதி புனிதத்தன்மை மால்கம் ரஞ்சித் அருட்தந்தைவுடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இன்று (செப்டம்பர் 13) கொழும்பு பேராயர் மேதகு கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தையை கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

13 Sep 2017

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் மீட்பு
 

நுவரெலியா கிரிகோரி ஏரியில் ஜெட் ஸ்கை (Jet Ski) படகுகளில் பயணம் செய்யும் போது படகுகள் கவிழ்ந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 12) மீட்டபட்டனர்.

13 Sep 2017

கடற்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி இன்று வரவேற்கப்பட்டது
 

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக கடமையேற்றிய திருமதி திருனி சின்னய்யா அவர்களை வரவேற்கும் விழா இன்று (செப்டம்பர் 12) கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

12 Sep 2017

கடற்படை தளபதி மடு தேவாலயத்திற்கு அஞ்சலி செலுத்தினார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் மற்றும் அவரின் மனைவி திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி மன்னார் மடு ள எமிலியன் பில்லெய் அருட்தந்தை அவர்களால் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்து கடற்படை தளபதி அவர்கள் மற்றும் அவரின் மனைவி திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் உட்பட அனைத்து கடற்படையினறுக்கும் ஆசிர்வதிக்கப்பட்டது.

12 Sep 2017

துருக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் துருக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் கேமல் கரமன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 12) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

12 Sep 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரம கப்பலுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (செப்டம்பர் 11) இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடலில் கச்சதீவிருந்து 02 கடல் மைல்கள் வடகிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

12 Sep 2017

‘Gympo - 2017’ போட்டி தொடரின் பல வெற்றிகளை கடற்படை பெற்றது
 

இலங்கை இராணுவ பொறியியல் படை, இலங்கை நான்கு சக்கர சாரதிகள் சங்கம் மற்றும் இலங்கை மோட்டார் சைக்கிள் சாரதி சங்கம், இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “செபர்ச் ஜிம்போ” மோட்டோ கிராஸ் 4x4 போட்டி தொடர் நேற்று (செப்டம்பர் 10) எம்பிலிப்பிட்டிய, துங்கம இலங்கை பொறியியல் பயிற்சிப் பாடசாலை ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெற்றது.

11 Sep 2017

தேசிய ஒலிம்பிக் தீப பவனிக்கு கடற்படை பங்களிப்பு
 

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கு இனையாக ஒலிம்பிக் தீப பவனி கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் சென்றது.

11 Sep 2017