இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற இந்தியாவின் கனடிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் மிசெல் ஹோகன் அவர்கள் இன்று (ஒக்டொபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

11 Oct 2017

57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சி திருகோணமலையில்
 

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் பயிற்சி பெறுகின்ற 57 வது ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகளுடைய ஓவியம் மற்றும் புகைப்படம் கண்காட்சியொன்று கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி அதிகாரிகள் பயிற்சி வழாவில் நடைபெற்றது.

11 Oct 2017

‘சயுருசர’ எனும் 34 வது சஞ்சிகை கடற்படை தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டது
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 34வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (ஒக்டோபர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

11 Oct 2017

மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வையுடன் காலி கலந்துரையாடல் 2017 வெற்றிகரமாக நிறைவு
 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் எட்டாவது வருடமாக தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 10) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவடிந்தது.

10 Oct 2017

வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 07 பெர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற 07 வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (ஒக்டோபர் 10) காலையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.

10 Oct 2017

மேலும் 05 வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் 05 வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (ஒக்டோபர் 10) மாலையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.

10 Oct 2017

மேலும் 05 வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல்சார் மாநாட்டுக்கு இனையாக 05 வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர். அதின் பிரகாரமாக மியான்மர், பிஜி, கொரியா, பிரித்தானிய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் படை பிரதானிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர்.

09 Oct 2017

கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.

09 Oct 2017

காலி கலந்துரையாடல் 08 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை முலம் தொடர்ந்து எட்டாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 09) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

09 Oct 2017

கடற்படை தளபதி அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா மற்றும் திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் நேற்று (ஒக்டோபர் 07) அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.

08 Oct 2017