நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்களால் நேற்று (ஒக்டொபர் 07) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

08 Oct 2017

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கடற்படை தளபதி பங்கேற்பு
 

ஆஸ்திரேலிய கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Sea Power 2017- சர்வதேச மாநாட்டின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களும் பங்குப்பெற்றார். குறித்த மாநாடு ஒக்டொபர் 03 திகதி முதல் 05ம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் சிட்னி சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

08 Oct 2017

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படை இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

07 Oct 2017

கடற்படை தளபதியவர்கள் கங்காராம விகாராதிபதியின் ஆசீர்வாத்தை பெற்றுள்ளார்.
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இன்று (ஒக்டொபர் 07) ஹுனுபிடிய கங்காராமாதிபதி நீதி மன்ற பதவி வகிக்கும் மதிப்பிற்குரிய கலபொட சிரி ஞானிச்வர தேரரை சந்தித்துள்ளார்.

07 Oct 2017

இலங்கை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை இடையில் நடைபெற்ற கடற்படை பயிற்சி (CARAT 2017) வெற்றிகரமாக நிறைவடிந்தது
 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான 23 ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கை இன்று (ஒக்டோபர் 06) திருகோணமலையில் நிறைவடிந்தது.

06 Oct 2017

இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் 62வது தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் காரைநகர் தீவில் மருத்துவ சிகிச்சை முகாம்
 

காரைநகரில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் 62 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினரால் நேற்று (ஒக்டோபர் 05) காரைநகர் தீவில் பொதுமக்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாமொன்று நடைபெற்றது.

06 Oct 2017

வாப் போய தினத்தை முன்னிட்டு பல பெளத்த மத திட்டங்கள்
 

நேற்று (ஒக்டொபர் 05) தினத்துக்கு ஈடுபட்டிருந்த வாப் போய தினத்தை முன்னிட்டு கடற்படை நிருவனங்களில் பல பெளத்த மத திட்டங்கள் நடைபெற்றன.

06 Oct 2017

தேசிய உணவு உற்பத்தி புரட்சி 2017 க்கு இனையாக பரன நிருவனத்தில் மரம் நடுகை
 

2017 ஒக்டொபர் 06ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை ஈடுபட்டிருக்கும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரத்துக்கு இனையாக நேற்று (ஒக்டோபர் 05) முள்ளிகுழத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தின் மரம் நடும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

06 Oct 2017

சட்டவிரோதமாக கஜமுத்துகலை விற்க முயன்ற இருவரை கைது செய்ய கடற்படை உதவி
 

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஒக்டொபர் 05) கடற்படை தலைமையகத்தில் கடற்படையினர்கள் மற்றும் வன விலங்கு நிருவனத்தின் அதிகாரிகள் (மேற்கு) இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கம்பஹ, மிரிஸ்வத்த பகுதிகளில் வைத்து விற்க தயாராகவுள்ள 08 கஜமுத்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Oct 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

வடக்குப் பிரதேசத்தின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் எடிதர II அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (ஒக்டோபர் 04) நெடுந்தீவுக்கு மேற்கு திசையில் சுமார் 11.8 கடல் மைல்கள் தூர கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

05 Oct 2017