கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகள் இன்று (ஒக்டோபர் 03) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

03 Oct 2017

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி, இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் இலங்கை சுங்கம் இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 15 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடந்த சில நாட்களில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

03 Oct 2017

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் திருகோணமலைக்கு வருகை
 

அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் 2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் (Cooperation Afloat Readiness and Training Exercise – 2017) கலந்துகொள்வதற்காக இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

02 Oct 2017

கடற்படை முன் பள்ளி குழந்தைகள் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றன
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யா அவர்களின்வழிகாட்டுதலின் கீழ் கடற்படை முன் பள்ளிகளில் பயிற்சி கற்கும் குழந்தைகளுக்கு பல சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

02 Oct 2017

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கலின் படி கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

02 Oct 2017

வெளிநாட்டுக் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

ஈரான் இருந்து இந்தியாவுக்கு பயணித்துக்கொண்டிருந்த ‘MV Gascut’என எரிவாயு கொண்டு செல்லும் கப்பலில் பணிபுரிந்த போது இறந்த ஒருவரின் சடலம் கரைசேர்க்க கடற்படையினர் நேற்று(ஒக்டோம்பர் 01) நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.

02 Oct 2017

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிட சந்தர்ப்பம்
 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய தொலைக்காட்சி மற்றும் கடற்படை இணைந்து இன்று(அக்டோபர் 01) குழந்தைகளுக்கு திமிங்கலங்கள் பார்வையிடும் அரிய வாய்ப்பொன்றை வழங்கியது.

01 Oct 2017

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்
 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நாளை (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

01 Oct 2017

கைது செய்யப்பட்ட 06 இந்திய இழுவைப் படகுகள் மீன்டும் அன் நாட்டுக்கு ஒப்படைப்பு
 

இலங்கை கடல் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் கைது செய்யப்பட்டுள்ள 06 மீன்பிடி படகுகள் சீரமைப்பின் பிறகு மீன்டும் நேற்று (செப்டம்பர் 30) அன் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

01 Oct 2017

கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டி 2017 வெற்றிகரமாக நிறைவடிந்தது
 

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டிகள் நேற்று(செப்டம்பர் 30) வட மத்திய கடற்படை கட்டளையின் பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா படப்பிடிப்பு தரையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

01 Oct 2017