ஹஷிப் போதைப் பொருட்கள் 33.425 கிலோகிராமுடன் ஒருவர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (நவம்பர் 25) வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருலை பகுதியில் வைத்து 33.425 கிலோ கிராம் ஹஷிப் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 Nov 2017