இலங்கை கடற்படை கட்டளைகளின் மும் முயற்சி போட்டிதொடர் - 2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளின் மும் முயற்சி போட்டிதொடர் 2018 இன்று (மார்ச் 03) திக் ஓவிட துறைமுக வழாகத்தில் தொடங்கி உஸ்வெடகெய்யாவ மாலிமா விழா மண்டப வழாகத்தில் முடிந்தது. இதுக்காக அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இப் போட்டி தொடரில் சிறந்த விழையாட்டு வீரராக பயிற்சி கட்டளை பிரதிநிதித்துவப்படுத்திய அய்.எம்.பி விக்ரமசிங்கவும் வீராங்கனியாக எம்.எச்.ஏ.ஆர் சதுரங்கி தெரிவுசெய்யப்பட்டது.

03 Mar 2018

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் நேற்று (மார்ச் 02) உதவியளித்துள்ளனர். பல நாள் மீன்பிடிக்காக பேருவல மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சென்றிருந்த விக்டோரியா 04 எனும் மீன்பிடிப்படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு பயணத்தின் போது ஏற்பட்ட விபத்து காரணத்தினால் அவருக்கு உடடியாக சிகிச்சை தேவைப்பட்டுள்ளன.

03 Mar 2018

மிலன் 2018 இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்களான சமுதுர மற்றும் சுரனிமல பயணம்
 

இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் மிலன் - 2018 பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா நோக்கி நேற்றையதினம் (பெப்ரவரி, ௦2) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றன.

02 Mar 2018