நய்நதீவு பகுதியில் மக்களுக்கு வடக்கு கடற்படையினரால் மருத்துவ சிகிச்சை
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட நய்நதீவில் உள்ள நய்நதீவு ரஜமஹா விஹாரையில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (எப்ரல் 03) நடாத்தியுள்ளனர்.

04 Apr 2018

இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான நந்திமித்ர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன அவர்கள் நேற்று (ஏப்ரல் 03) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

04 Apr 2018