தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்படையினரினால் சுத்திகரிப்பு நிகழ்வுகள் முன்னெடுப்பு
 

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்கரைகள் மற்றும் சதுப்புநிலங்கள் கொன்ட சூழலை சுத்தம் செய்யும் திட்டங்களுக்காக கடற்படையினர்கள் பங்களிப்பு வழங்கியது.

03 Jun 2018

காலி முகத்துவாரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வினை கடற்படையினரினால் முன்னெடுப்பு
 

மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலூகேதென்ன அவருடைய வழிமுறைகள் படி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் கொழும்பு நகரிலுள்ள காலி முகத்துவாரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வினை இன்று (ஜூன், 02) மேற்கொண்டுள்ளனர்.

02 Jun 2018

வட கடற்படை கட்டளைக்குள் சிறப்பு யோகா உடற்பயிற்சி திட்டம்
 

வட கடற்படை கட்டளையின் கப்பல்கள், படகுகள் மற்றும் நிருவனங்களில் அனைத்து கடற்படையினர்களுக்கும் சிறப்பு யோகா உடற்பயிற்சி திட்டமொன்று வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் இடம்பெற்றது.

01 Jun 2018