கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு முறைகளை பற்றி பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.
23 Jul 2018
பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்ய கடற்படையின் உதவி
கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையினால் தயாரிக்கப்பட்ட இரண்டு நீரளவியல் விளக்கப்படங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களிடம் கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி அவர்கள் அண்மையில் ஜூலை, 19 வழங்கிவைத்தார்.
21 Jul 2018