நிகழ்வு-செய்தி

கல்வி சுற்றுலாக்காக இலங்கைக்கு வருகைதந்த சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் கிழக்கு கடற்படை கட்டளையில் விஜயம்
 

எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோ (Michel Tedzani Moyo) தலைமையின் 26 மூத்த உயர் அதிகாரிகள் கொன்ட சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழு இன்று (ஜுலை 05) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

05 Jul 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் இன்று (ஜூலை 05) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

05 Jul 2018

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய இளநிலை கடற்படையினரின் விடுமுறை பங்களா திறக்கப்பட்டுள்ளது.
 

கிழக்கு கடற்படை கட்டளையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ‘திஸ்ஸ நிருவனத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்ற ஒக்ஸ்பர்ட் சர்கஸ் கடற்படை முகாமில் நிர்மானிக்கப்பட்ட இளநிலை கடற்படையினரினால் விடுமுறை பங்களா இன்று (ஜுலை 04) கிழக்கு கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

04 Jul 2018

பாதிப்பில் இருந்த TROPIC FISHERY 102 மீன்பிடி படகு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர கடற்படை உதவி
 

திக்ஒவிட பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற TROPIC FISHERY 102 மீன்பிடி படகு தொழில்நுட்ப பிழை காரணத்தினால் நேற்று (ஜுலை 03) கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் தளித்துக் கொண்டிருக்கதாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கடற்படைத் தலைமையகத்தில் அறிவுரை படி டக் படகொன்று மூலம் பாதிக்கப்பட்ட கப்பலை கொழும்பு துறைமுகத்துக்கு இழுத்து வரபட்டது.

04 Jul 2018

‘Navy.lk’ அரசாங்க வலைத்தளங்களில் பிரபலமான வலைத்தளம் என பெயரிடப்பட்டது
 

மொறட்டுவ பல்கலைக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் சிறந்த தளம் தேர்வு போட்டியில் ‘Best Web 2018” பிரபலமான வலைத்தளமாக இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ வலைத்தளமான ‘www.navy.lk’ பெயரிடப்பட்டது.

04 Jul 2018

கல்வி சுற்றுலாக்காக இலங்கைக்கு வருகைதந்த சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை
 

எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோ (Michel Tedzani Moyo) தலைமையின் 26 மூத்த உயர் அதிகாரிகள் கொன்ட சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழு நேற்று (ஜுலை 03) கடற்படைத் தலைமையகத்தில் விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

04 Jul 2018

இலங்கை கடற்படை கப்பல் ‘ கஜபா’ நிருவனம் அதன் 21 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

மன்னார் இலங்கை கடற்படை கப்பல் ‘கஜபா’ நிருவனத்தில் 21 வது ஆண்டு நிறைவு கடந்த ஜுன் மாதம் 27 ஆம் திகதி ஈடுபட்டிருந்தது.

03 Jul 2018

நமீபிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நமீபிய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகரான எயார் கொமடோர் பாவோ எல்வின் போல் கமன்யா அவர்கள் (Commodore Paavo Elwin-Paul Kamanya) இன்று (ஜுலை 02) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

02 Jul 2018

36 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 36 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 02) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

02 Jul 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

02 Jul 2018