வெற்றிகரமான விஜயத்தின் பின் சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த சீன கடற்படை கப்பலான ‘'கியான் வீச்சங்’ இன்று (ஆகஸ்ட் 11) புறப்பட்டு சென்றது.

11 Aug 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 04 படகுகள் நேற்று (ஆகஸ்ட் 10) சுமார் 0500 மணிக்கு இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

11 Aug 2018

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (தன்னார்வ) டோனி பெரேரா அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தின் மற்றும் தன்னார்வ கடற்படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (தன்னார்வ) டோனி பெரேரா அவர்கள் இந்று (ஆகஸ்ட் 11) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

11 Aug 2018

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை கடற்படை, சிறப்பு படகு படையனி மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சியின் (JCET) சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 10) திருகோணமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தில் இடம்பெற்றது.

11 Aug 2018

இலங்கை கடற்படை கப்பல் விரயாவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (திசைகாட்டி)கெலும் செனவிரத்ன அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் போர் கப்பலான வீரயாவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) கெலும் செனவிரத்ன அவர்கள் இந்று (ஆகஸ்ட் 10) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

10 Aug 2018

இலங்கை தலசீமியா வட்டத்தினறால் கடற்படைக்கு நன்றி
 

தலசீமியா நோயாளிகளை குறித்து கடற்படை மேற்கொள்ளும் சேவையை மதிப்பிடுவதற்காக இலங்கை தலசீமியா வட்டத்தின் பிரதிநிதிகளினால் இன்று (10 ஆகஸ்ட்) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.

10 Aug 2018

இஸ்ஸின்பஸ்ஸகல காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்
 

மெதவச்சி, இஸ்ஸின்பஸ்ஸகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

10 Aug 2018

சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு சீன கடற்படையின் 'கியான் வீச்சங்' கப்பல் இன்றையதினம் (ஆகஸ்ட் 08) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.

08 Aug 2018

மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் இரத்ததானம்
 

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் ஒன்று இன்றய தினம் (ஆகஸ்ட் 07) கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

07 Aug 2018

இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய கடற்படை திருமண வீடு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மொல்லிகுழம் இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய கடற்படை திருமண வீடு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 05) வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவருடைய தலமையில் கடற்படை திருமண வீடு வளாகத்தில் இடம்பெற்றது.

06 Aug 2018