சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த 21 நபர்கள் கடற்படையால் கைது

இலங்கை கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (Transnational Crime) தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இலங்கைக்கு சொந்தமான தனிப்பட்ட பொருளாதார மண்டலத்துக்குல் (EEZ) நேற்று (ஜூன் 05) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மேற்கு கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் 21 நபர் கைது செய்யப்பட்டது.
06 Aug 2018
யாழ்ப்பாணம், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் கணினி ஆய்வகம் கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்டது
இலங்கை கடற்படை தொழில்நுட்ப நிருவனம் அதன் 16 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனம் அதன் 21 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி - 2018

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி – 2018 கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இதுக்காக அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து பல அணிகள் பங்குபெற்றனர். இப் போட்டித்தொடரின் வடமேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்களாகவும் கொடி கட்டளை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் விழயாட்டு வீர்ர்கள் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.
02 Aug 2018