68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு பெளத்த மத நிகழ்ச்சி களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது
 

கடந்த டிசம்பர் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்ட இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இறுதி மத திட்டம் நேற்று (டிசம்பர் 27) களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது.

29 Dec 2018

வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரண பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுப்பு
 

அண்மையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக கடற்படையினர் செயற்பட்டுவருகின்றனர்.

28 Dec 2018

வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர்கள்
 

இலங்கை கடற்படை அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 15 நிவாரண குழுக்களை ஈடுத்தியுள்ளது. இக்குழுக்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.

27 Dec 2018

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று கொழும்பில்
 

இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் 36 வது ஆண்டு நிறைவு கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது.

27 Dec 2018

' ரூஷ்மோர் ' அமெரிக்க கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

இலங்கைக்கு வருகை தந்த 'ரூஷ்மோர்' எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் இன்று டிசம்பர் 26 ஆம் திகதி வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

26 Dec 2018

ரஷ்ய கடற்படைக்கப்பல்கள் நாட்டிற்கு வருகை
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த வர்யாக், அட்மிரல் பண்டேலீவ், மற்றும் போரிஸ் புடோமா ஆகிய இக்கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்

26 Dec 2018

அழகான கடற்கரைக்காக கடற்படையின் பங்களிப்பு
 

“காற்போம் இலங்கை” இளைஞர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றுக்கு இன்று (டிசம்பர் 23) வெள்ளவத்தையில் இருந்து கல்கிச்சை வரை இடம்பெற்றுள்ளது.

23 Dec 2018

அமெரிக்க கடற்படைக் கப்பல் ரூஷ்மோர் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

‘ரூஷ்மோர்’ எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் இன்று (டிசம்பர், 21 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது. வருகை தந்த குறித்த இக்கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

21 Dec 2018

இந்திய நீரளவியல் கணக்கெடுப்பு கப்பல் இலங்கை வருகை
 

இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தது. இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் இக்கப்பல் நாட்டிற்கு வந்துள்ளது.

20 Dec 2018

கைப்பற்றப்பட்ட 07 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 07 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (டிசம்பர் 14) இந்தியாவுக்கு மீள ஒப்படைக்கப்பட்டன.

19 Dec 2018