நிகழ்வு-செய்தி

தென் கடற்படை கட்டளையின் தளபதி தென் மாகாண ஆளுநருடன் சந்திப்பு
 

தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் நேற்று (ஜனவரி 21) தெற்கு மாகாண ஆளுநர் கெளரவ கீர்த்தி தென்னகோன் அவர்களை தெற்கு மாகாணம் ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

22 Jan 2019

கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 09 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 20) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.

21 Jan 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 20) திருகோணமலை பெக்பே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டது.

21 Jan 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி இன்று ( ஜனவரி 19) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

20 Jan 2019

காட்டில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 19) ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 மீட்டர் தென்கிழக்கு பகுதியில் உள்ள காட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

20 Jan 2019

தேடிக்கொள்ளுதல் மற்றும் மீட்பு நடைமுறைப் பயிற்சி முகாம்
 

கடந்த ஜனவாரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதேடிக்கொள்ளுதல் மற்றும் உடனடி மீட்பு நீர் பயிற்சி திட்டத்தின் நடைமுறைப்பயிற்சிகள் கடந்த இரு நாட்களாக கலா ஒய வாய் அருகே இடம்பெற்றதுடன் இருதிக்கட்ட பயிற்சிகள் எதிர்வரும் ஜனவாரி 23 ஆம் திகதி உடனடி செயல் படகுகள் தலைமையத்தில் நடத்ப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

20 Jan 2019

தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையின் இன்று (ஜனவரி 18) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் இடம்பெற்றது.

18 Jan 2019

வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு கடந்த ஜனவரி 15 ஆம் திகதி ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 17) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

17 Jan 2019

கோகிலாய் களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 16) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் கோகிலாய் களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

17 Jan 2019

02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (ஜனவரி 16) ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களினால் புத்தளம், பாலாவிய பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

17 Jan 2019