நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி, போதை பொறுட்கள் விற்பனை மற்றும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடி ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

07 Jan 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரிகள் இனைந்து கலுதவேலி பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவரை நேற்று (ஜனவரி 06) கைது செய்துள்ளனர்.

07 Jan 2019

கடற்படை தளபதி அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 06) அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.

07 Jan 2019

புதிய கடற்படை தளபதி ஸ்ரீ தலதா மாலிகைக்கு விஜயம்
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடற்படை தளபதியாக கடமையேற்ற பின் நேற்று (ஜனவரி 05) கண்டி ஸ்ரீ தலதா மாலிகயில் இடம்பெற்ற பூஜைகளில் கழந்துகொன்டார்.

07 Jan 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘பிரதாப’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் பிரசாத் விதானகே கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான ‘பிரதாப‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) பிரசாத் விதானகே அவர்கள் இன்று (ஜனவரி 05) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

07 Jan 2019

இலங்கையின் சீன பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனா பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் ஷு ஜியேன்வெய் அவர்கள் இன்று (ஜனவரி 05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

07 Jan 2019

இந்திய கடற்படை கப்பல் ஜமுனா காலி துறைமுகத்துக்கு வருகை
 

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஜமுனா கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொன்டு நேற்று (ஜனவரி 04) காலி துறைமுகத்தை வந்தடைந்தது. மேற்படி கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர்.

05 Jan 2019

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் இன்று (ஜனவரி 04) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை சந்திதித்தார்.

04 Jan 2019

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

04 Jan 2019

புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

04 Jan 2019