நிகழ்வு-செய்தி

மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண களம் விசாரணை விஜயங்கள் திருகோணமலையில்

2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. மேலும் இதுக்காக இலங்கை கடற்படை அதிகாரிகளின் உதவியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

23 Feb 2019

கடற்படை மற்றொரு சமுக நலத் திட்டத்தின் பங்களிப்பு

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

23 Feb 2019

மேலும் அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் மரையின் வீரர்கள், இலங்கை பொலிஸார் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் இனைந்து நேற்று (பெப்ருவரி 22) பெரியகின்னியா, திப்பன்செட்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதியின்றி அகழ்வப்பட்ட மணல் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Feb 2019

திருகோணமலையில் மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண மேலும் கடற்படை ஆதரவு

2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.

22 Feb 2019

இலங்கை கடற்படை கப்பல் மிஹிகதவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ரன்ஜித் விமலரத்ன கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பலான மிஹிகதவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ரன்ஜித் விமலரத்ன அவர்கள் இன்று (பெப்ரவரி 22) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

22 Feb 2019

03.83 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (பெப்ரவரி 21) குருநாகல், கராபே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 03.83 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

22 Feb 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 21) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 26 கைப்பற்றப்பட்டன.

22 Feb 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் (05) கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி அரிப்பு (Beacon) வடமேற்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் (05) மற்றும் அவர்களின் ஒரு படகு நேற்று (பெப்ருவரி 21) வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

22 Feb 2019

கடற்படை தளபதி தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நேற்று பெப்ரவரி 20 ஆம் திகதி தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்களினால் கடற்படை தளபதி அவர்களை உற்சாகமாக வரவேற்கப்பட்டுள்ளது.

21 Feb 2019

திருகோணமலையில் மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண கடற்படை ஆதரவு

2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. மேலும் இதுக்காக இலங்கை கடற்படை அதிகாரிகளின் உதவியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

21 Feb 2019