நிகழ்வு-செய்தி

இந்திய மீனவர்களினால் பிடிக்கப்பட்ட கடலாமை இலங்கை கடற்படையினரினால் மீட்பு

கடற்படை கப்பலொன்றில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த பெப்ருவரி 24 ஆம் திகதி வடக்கு கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகொன்று கண்கானிக்கப்பட்டது.

12 Mar 2019

மேலும் கடற்படையினரினால் 751.94 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மன்னார், மனல்பாரை நாங்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 03 புகையிலை பொதிகள் கண்டுப்பிடிக்கப்பபட்டது.

12 Mar 2019

மீன்பிடிக்காக பயன்படுத்தப்படுகின்ற பல வெடிப் பொருட்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 11) சாகரபுர கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டுருந்த வெடிப் பொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

12 Mar 2019

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா கடமையேற்பு

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்கள் இன்று (மார்ச் 11) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

11 Mar 2019

1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 10) மன்னார், ஊருமலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 15 புகையிலை பொதிகளுடன் நான்கு பேர் (04) கைது செய்யப்பட்டது.

11 Mar 2019

மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 10) வாலச்சேனை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளது.

11 Mar 2019

கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 10) திருகோணமலை வேருகல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 180 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.

11 Mar 2019

வடக்கு கடலில் மிதந்துகொன்டுருந்த புகையிலை பொதிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 10) நெடுந்தீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 39.8 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

11 Mar 2019

வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (மார்ச் 09) வலைபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1233 கிலோ கிராம் மீன்களுடன் இருவர் (02) கைதுசெய்யப்பட்டன.

10 Mar 2019

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 09) உதவியளித்துள்ளனர். இம்மீனவர் கடந்த மார்ச் 05 ஆம் திகதி ‘ரன் புதா’ எனும் மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தது.

10 Mar 2019